நல்லூர் கந்தனின் இன்றைய சப்பை இரதோற்சவம் திருவிழா!📸
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இன்றைய சப்பை இரதோற்சவத் திருவிழா பக்தி பூர்வமாகவும் சிறப்பாகவும் இடம்பெற்றது.
ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பெருந்திரளான பக்தர்கள் திரண்டிருந்து, கந்தனின் அருளைப் பெற்றுக்கொண்டனர். பக்தர்களின் “அரோகரா!” கோஷங்கள் விண்ணதிர, சிறப்பான அலங்காரத்துடன் சப்பை பவனி இடம்பெற்றது.
நல்லூர் கந்தனின் திருவிழாக் காட்சிகள் பக்தர்களிடையே பெரும் ஆன்மிக பரவசத்தை ஏற்படுத்தின.
வேல் வேல் முருகா! 🔱
அரோகரா! 🙏
📸 படங்கள்: Tamilarul.Net
🌐 www.Tamilarul.Net
#Nallur #jaffna #Whats #medias #tamilsort #hindutemple #tamilarulnet #Tamilarulmedia #TamilArulTV #website #socialmedia #temple #tamil Pragash Arul #nallurkandaswamytemple #murugan #muruganstatus #muruganthunai #nallurkandaswamykovil #nallurkovil #srilanka #devotion #hindu #hinduism #bliss #lord #lordmurugan #srilankatourism #trip #divine #purity #beautifulchallenge #festival #festivalseason #blessings





















































.jpeg
)





கருத்துகள் இல்லை