மீண்டும் சிறை சென்ற நாமல்!!
சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமான கொள்முதல் வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
குறித்த வழக்கு இன்று (16) கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில்
எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவுபிறப்பித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை