விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!!

 



அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியும் திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் அரசாங்கம் கடுமையாக நடைமுறைப்படுத்தும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (08.09.2026) கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.