கிருஷ்ணகுமார் நீதிமன்றத்தினால் விடுதலை!

 


கிருஷ்ணகுமார் நீதிமன்றத்தினால் விடுதலை - விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அதிர்ச்சிக்கு முற்றுப்புள்ளி!


கட்டுநாயக்க: 17 ஆண்டுகளாக தன் குடும்பத்தைப் பிரிந்து, எப்போது முடியும் இந்த விதி என்று தெரியாமல் காத்திருந்த காத்திருப்பின் முடிவில் தாயகம் திரும்பிய கிருஷ்ணகுமார் கந்தசாமி, இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் (TID) விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 72 மணிநேர விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.


நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தாயகம் திரும்பிய அவரை, விமான நிலையத்திலேயே கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சற்று நிம்மதியை அளித்துள்ளது.


இனிமேலும் நாடு திரும்புகிற ஒவ்வொருவரும் எந்தவித அச்சமின்றி சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழும் நிலை உருவாக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


 #website #vedio # #web #tamilnews #news #new #www #lovely #photographer #message #tamilarulnet #photographychallengechallenge #tamilcinema #Tamilarul #tamil New Heights Sri Pragash

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.