உணர்வுபூர்வமாக நடைபெற்ற #மாலதி அக்கா அவர்களின் 39-ஆம் ஆண்டு நினைவேந்தல்!📸


மண்ணின் உரிமைக்காகத் தன் இளமைக் காலத்திலேயே தன்னுயிரை ஈகம் செய்த முதல் பெண் ஆளுமை மாலதி அக்கா அவர்களின் 39-ஆவது ஆண்டு நினைவஞ்சலி நாள் இன்றாகும்.

இந்நாளை முன்னிட்டு, இன்று காலை 9:15 மணி அளவில் கோப்பாயில் உள்ள அவரது நினைவிடத்தில் ஈகச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கத்துடன் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.


வரலாற்றில் பெண்களின் துணிச்சலுக்கும், அர்ப்பணிப்பிற்கும் என்றும் அழியாத சான்றாக விளங்கும் மாலதி அக்காவின் நினைவுகளை இந்நாளில் போற்றி வணங்குவோம்.


#மாலதிநினைவேந்தல்39 #கோப்பாய் #NewsUpdate #tamil #TamilNews #tamilshorts Tamilarul.Net Tamilarul 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.