2026ம் ஆண்டுக்கான 50வது கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ஜூடோ போட்டியில் திருகோணமலையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட திரியாய்த் தமிழ் மகா வித்தியாலய மாணவி .சிறீவதனா தங்கப்பதக்கத்தினைப் பெற்று திருகோணமலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கருத்துகள் இல்லை