மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சாமர சம்பத்!!

 



பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்கு (CIABOC) விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.


இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் நாளை (12) முன்னிலைகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.