மத்திய வங்கியின் அறிவிப்பு!!
திருத்தப்பட்ட 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83இ பிரிவின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது விசாரணை மேற்கொண்டு Max LK (Pvt) Ltd மற்றும் அதனுடன் இணைந்த Max LK (Pvt) Ltd., Max Media Lanka (Pvt) Ltd என்பன தடைசெய்யப்பட்ட திட்டமொன்றை பிரசாரம் செய்து நடத்தி வந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பின்வரும் நிறுவனங்கள் செயலிகள், 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83இ பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டங்களாக உறுதிசெய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தொடர்ந்து அறிவிக்கப்படும் நிறுவனங்கள் செயலிகள், 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83இ பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டங்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது
1)Tiens Lanka Health Care (Pvt) Ltd
2)Best Life International (Pvt) Ltd
3)Mark – Wo International (Pvt) Ltd
4)V M L International (Pvt) Ltd
5)Global Lifestyle Lanka (Pvt) Ltd
6)Fast3Cycle International (Pvt) Ltd
7)Sport Chain app, Sport Chain zs society Sri Lanka
8)OnmaxDT

.jpeg
)





கருத்துகள் இல்லை