பிரபல இசையமைப்பாளர் மரணம்!!
நேற்றைய தினம் (17.10.2026) தென்னிந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான தேனிசை தென்றல் தேவா காலமானதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. தேனிசை தென்றல் தேவா தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார்.
தேனிசை தென்றல் தேவா பல கானா பாடல்களை எழுதியும், அப்பாடல்களைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும்பிரபலம். இன்னிலையில் மாரடைப்பு காரணமாக தேனிசை தென்றல் தேவா 75 ஆவது வரயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை