அனர்த்தகால ஒலி வடிவ எச்சரிக்கை!!

 



அவசர மற்றும் அனர்த்த காலங்களில் பொதுமக்களை எச்சரிக்கை செய்வதற்கான ஒலிவடிவ (Audio Alert) பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.


ஒரு இயற்கை பேரிடர் அல்லது விபத்து ஏற்படுவதற்கு முன்பு, இலங்கை முழுவதும் உள்ள மக்களின் கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஒலிவடிவ எச்சரிக்கையை அனுப்பும் ஒரு புதிய அவசர எச்சரிக்கை அமைப்பாக குறித்த பொறிமுறை செயற்படும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.