நீர்க்கட்டணம் அதிகரிக்குமா!!
எதிர்வரும் ஜனவரி மாதம் நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கட்டண மாற்றம் நிகழ்ந்தாலும் அது பெரிய அளவிலான உயர்வை கொண்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில் பொதுவாக நீர் கட்டணத்தைச் சீரமைப்பது அல்லது மறுபரிசீலனை செய்வது ஆண்டிற்கு 2 முறை மேற்கொள்ளப்படும் ஒரு நடைமுறையாகும்.
நீர் கட்டணத்தைக் கணக்கிடுவதற்கு அறிவியல் பூர்வமான முறைமை தயார் செய்யப்பட்டுள்ளத எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை