நல்லூர் மாவீரர் நினைவாலயம் முன்பாக 72ஆவது அகவை நாள் கொண்டாட்டம் இடம்பெற்றது.மேதகுவின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பரவலாக பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை