மயிலத்தமடுவில் 2 பசுக்கள் கொலை!!




 மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில், பண்ணையாளர் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு பசுக்கள் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


சந்திவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான இரண்டு பசுக்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.