தலைவா சரணம்!!
🙏 🌹சாமியே மேதகு தலைவன் சரணம் ஐயப்பா🌹🙏
🙏🌹❤Wish Your Happy Birthday Anna❤🌹🙏
எழுத முடியாத
இக்கட்டான நிலையில்
என் பேனா...
வாழ்த்தக் கூட முடியாத
வரையறைகள்
என் முகநூல்....
எம் இனத்து ஐயனுக்கு
இன்று பிறந்த தினம்
எங்கள் மனம்
நிறைந்த தினம்...
இதயம் அது
குளிர்ந்த தினம்...
இயற்கை தந்த
இன்ப தினம்....
எங்கள் ஐயப்பன்
இனம் காத்த மெயப்பன்....
ஈழம் போற்றும்
இடையப்பன்.
தமிழ் காக்கும்
தலைவன் இவன்..
தரணி வென்ற
தமிழன் இவன்...
காலம் வென்ற
கரி காலன் இவன்....
சேர சோழ பாண்டிய
ஈழ வேங்கை - எம்
வீர மணி கண்டனே...
தமிழ் தேசியத்துக்
காவலனே...
தேசம் தேடும்
திரு மூலக் கணபதியே...
தமிழ்ச் சங்கத்
தளபதியே....
ஈழத்து இரச்சகனே
எமக்கெல்லம்
இறையானவனே..!!
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்
எங்கள் ஐயனே ஐயப்பனே..!!!
🙏🌹 சாமியே தலைவன் சரணம் தமிழ் அப்பா 🌹🙏

.jpeg
)





கருத்துகள் இல்லை