செல்வி லக்ஷி சசிகுமார்- சாவு அறிவித்தல்.!
|
செல்வி லக்ஷி சசிகுமார் மலர்வு : 3 யூலை 2005 — உதிர்வு : 22 பெப்ரவரி 2018 |
சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லக்ஷி சசிகுமார் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், சசிகுமார்(நயினாதீவு), பக்தமீரா(உசன்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், லவ்சிகா அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
சசிக்குமார், பக்தமீரா |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||||||
|
கருத்துகள் இல்லை