லயம் நுண்கலைக் கழகம் ஸ்ருட்காட் ஜேர்மனி வழங்கும்"இசை மழை 2018"
"இசை மழை 2018"
உலக ஈழதமிழரை தன் இசையால் வசமாக்கிய "ஈழத்து இசைப்புயல் "
இசையமைப்பாளர்
திரு இசைப்பிரியன்
அவர்களின் நேரடி நெறியாள்கையில்
எமது 35க்கு மேமேற்பட்ட மாணவர்கள் இசையமைக்க பிரபலமான தாயகப்பாடகர்கள் பாடி உங்களை
"இசை மழை 2018" நனைவிக்க இருக்கிறார்கள்.
தில்லானா நடனாலய இயக்குனர்
திரு.கு அனுசான் அவர்கள் பயிற்றுவித்த
எமது லயம் நுண்கலைக் கழக மாணவர்களின் நடன நிகழ்வும் நடைபெறும்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக
* கலாநிதி மு.க.சு.சிவகுமாரன்
வெற்றிமணி ஆசிரியர்
அவர்களும்
* மதுரக் குரலோன்
திரு.S.கண்ணன்
அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள்.
Vaihingen Stuttgart நகரில்
24.03.2018 சனிக்கிழமை 15:00 மணிக்கு
Katzenbach str 27,
70563 Stuttgart
என்னும் விலாசத்தில் உள்ள
மிகப்பிரமாண்டமான மண்டபத்தில்
பல நிகழ்வுகள் நடைபெறுவிருக்கிறது.
இன் நிகழ்சியில் உலக தமிழ் இளையோரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட
நகைச்சுவை புயல்
திரு டானியல் யோகதாஸ் &
திருமதி யோகதாஸ் ( Angry Mom )
இணைந்து வழங்கும் நகைச்சுவை கதம்பமும் நடைபெறும்.
எமது கழகத்தினால் நடாத்தப்பட்ட
"காற்றின் சிறகுகள் 2017"
குரல் தேடும் போட்டியில் கீழ்/ மேற் பிரிவில்
முறையே 1,2,3 வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
அவர்களில் முதலாவது இடத்தை பெற்றவர்கள் சூப்பர் கிங்ஸ் இசைக்குழுவினரின் இசையில் பாடல்களை
பாடவிருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து
இசையமைப்பாளர் திரு இசைப்பிரியன் அவர்களின் சூப்பர் கிங்ஸ் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும்.
* இருக்கைகள் A,B,C,D என ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால் உங்கள் இருக்கைகளுக்கு முந்திக்கொள்ளுக்கள்.
*உங்கள் இருக்கைக்கான நுழைவாயில் சீட்டை இணைக்க நுழைவாயிலிலும் பெற்றுக்கொள்ளலாம்.
ஜரோப்பா வாழ் தமிழ் மக்களிடையே தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்திருக்கும் அன்பு அறிவிப்பாளர் ,எமது நலன்விரும்பி, அன்புத்தம்பி திரு கிருஷ்ணா
அவர்கள் ஆசியுடன் கூடிய வாழ்துச்செய்தியை கூறுவதோடு தனது வருகையையும் உறுதிப்படுத்தியுள்ளார
அவருக்கு எமது மனமார்ந்த நன்றி கள் .
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
லயம் நுண்கலைக் கழகம் ஜேர்மனி ஸ்ருட்காட்

கருத்துகள் இல்லை