பரோலை முடித்து இன்று சிறை திரும்பும் சசிகலா!

கணவர் நடராசன் மறைவுக்காக 15 நாட்கள் பரோலில்
வெளிவந்த சசிகலா, 30 ம் தேதியுடன் பரோலை முடித்துக்கொண்டு இன்று 31ந் தேதி மீண்டும் சிறை திரும்புகின்றார். ஆறு மாதத்துக்குள்ளாக இரண்டு முறை பரோல் பெற்றுவிட்டதால் கூடுதலாக ஒருமாதம் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்ற சட்டசிக்கலை தவிர்க்க முன்னதாக செல்கிறார் என கூறப்படுகிறது. 
Powered by Blogger.