ஜல்லிக்கட்டு ஆய்வு பணி!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலையில்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு விழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் இராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Powered by Blogger.