ஜ நா37வதுகூட்டத்தொடரில் செல்வராஜா கஜேந்திரன் ஊடான நேர்கானல்!

ஜ நா37வது நடந்து கொண்டிருக்கும் ஜெனீவா மனிதவுரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்ள தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் பொதுச் செயலாளர் #திரு_செல்வராசா_கஜேந்திரன் அவர்களை இன்றைய அரசியல் நிலவரங்கள் மற்றும் தாயக நிலவரங்கள் தொடர்பாக நேர்காணல் செய்கிறார் ஊடகவியலாளர் ஆனந்.
Powered by Blogger.