சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த விஜய்62 தொழில்நுட்ப கலைஞர்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.
மேலும் தீரன் படத்தில் நடித்திருந்த ரகுல் ப்ரித்சிங் ஜோடியாக நடிப்பார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இன்று மற்ற டெக்னிசியன்கள் பற்றிய அறிவிப்பும் வந்துள்ளது.
எடிட்டர் லியோ ஜான் பால், ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு-அறிவு ஆகியோர் படக்குழுவில் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் விஜய் 62 படத்தில் பணியாற்றும் காஸ்டியூம் டிசைனர் பல்லவி சிங் மற்றும் பப்ளிசிட்டி டிசைனர் கோபி பிரசன்னா ஆகியோரும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ளனர்.
Powered by Blogger.