கன்னியாகுமரி கடற்கரையில் கூட முயன்ற நாம் தமிழர் கட்சியினர்7பேர் கைது!

கன்னியாகுமரி கடற்கரையில் கூட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கடற்கரையில் ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அனுமதியின்றி குமரி கடற்கரையில் கூடியதாக 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Powered by Blogger.