உலகக் கோப்பைக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. 199 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து, 35.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது.
Powered by Blogger.