வீட்டுக்கு இரண்டு நொச்சி மரக்கன்றுகள்!

கரூர் மாவட்டத்தில் 2017-2018-ம் ஆண்டில் வீட்டுக்கு இரண்டு வீதம் என ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்காக திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்தார். முதற்கட்டமாக 8 ஊராட்சிகளில் உள்ள 50,000 வீடுகளுக்கு நொச்சி மரக்கன்றுகள் வழங்கப்படும் எனவும், அவர் கூறினார்.
Powered by Blogger.