குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும்..!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெற்றது. இதில் பேசிய நிர்வாகிகள், “நம்முடைய கட்சியில் பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வந்து இணைகிறார்கள்.  ‘கமல்ஹாசன் என்னும் நான்’ என்ற வார்த்தை ஒலிக்கும் வரை நாம் ஓயக்கூடாது. குழுவாக இணைந்து நாம் பணியாற்ற வேண்டும் என பேசினர். 
Powered by Blogger.