சித்ரசிறி மேலதிக நீதவனாக சத்திய பிரமாணம்!

மேலதிக நீதவனாக உயர் நீதிமன்ற நீதவான் கே டி சித்ரசிறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி காரியாலயத்தில் இவ்வாறு சத்திய பிரமாணம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Powered by Blogger.