கிரிக்கெட் வீரர் ஷமி சாலை விபத்தில் காயம்!

டேராடூனில் இருந்து டெல்லிக்கு காரில் பயணித்த இந்தியக் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தார். இதில் அவருக்குத் தலையில் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதால், சில தையல்கள் போடப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவரை ஒருநாள் ஓய்விலிருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள். 
Powered by Blogger.