சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள்!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் படைத்தார். அவர் 44-வது போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் ஷாய் ஹோப்பின் விக்கெட்டை வீழ்த்தி அவர் இந்த சாதனையைப் படைத்தார். 
Powered by Blogger.