பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கண்டனப் பேரணிக்கு அனைவரும் அணிதிரளுங்கள்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிரித்தானியா வரும் இனப்படுகொலைச்  சிங்கள  பௌத்த பேரினவாத  அரசின் அதிபர் வருகையைக் கண்டித்தும் தொடர் இனப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மேலதிக விபரங்கள் விரைவில் அறியத் தரப்படும்.
Powered by Blogger.