ஜானக்க பெரேரா படுகொலை வழக்கு திகதி குறிப்பு!

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகரும் வடமத்திய மாகாணத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா உள்ளிட்ட 31பேரை, தற்கொலைக் குண்டு தாக்குதலை மேற்கொண்டு படுகொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கை, எதிர்வரும் மே மாதம் 22​ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, அநுராதபுரம் பிரதான நீதவான் ஹர்ஷன கெக்குணவெல, இன்று (23) அறிவித்தார்.
Powered by Blogger.