இன்று மறுபடி டிரெண்டான காலா காரணம் ?

காலா படம் தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
ரஜினிகாந்தின் காலா படம் சமீபத்தில் அதிக அளவில் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது.
சமீபத்தில் காலா படத்தின் டீசர் வெளியானது. இது ஒரு வாரத்துக்கு டுவிட்டர், பேஸ்புக், யூட்யூபில் டிரெண்டிங்கில் இருந்தது.
பின் படத்தின் ரிலீஸ் தேதி வெளியான போதும், டீசர் பார்வை 2 கோடிகளைக் கடந்த போதும் காலா ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில் இன்றும் காலா டிரெண்டிங்கில் வந்தது. இதற்கு காரணம், படத்தை வெளியிடும் லைகா நிறுவனம், வெளியிட்ட தகவல் தான்.காலா படம் தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. என அதில் குறிப்பிட்டுள்ளது.
Powered by Blogger.