ஐசிசியை விமர்சிக்கும் ஸ்மித்!

தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட விவகாரத்தில், 'எந்த அடிப்படையில் அவருக்கான தடை நீக்கப்பட்டது என தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக எனது தரப்பு வாதங்களைக் கேட்காமல் முடிவுக்கு வந்தது ஆச்சர்யமளிக்கிறது’ என்றார் ஆஸி., கேப்டன் ஸ்மித்.
Powered by Blogger.