மாணவர்களின் போராட்டங்களை’அடக்கினால், தீயாய் பரவும்!

'மாணவர்களின் போராட்டங்களை அடக்க முயல்வது தவறு. எதிர்க்  குரலே இருக்கக்  கூடாது என அடக்குமுறை செய்வது நல்லது அல்ல. அப்படி அடக்கினால், அது  தீயாக பரவிடும். மாணவர்களின் எழுச்சி என்பது அவர்களது கோபம் மட்டுமல்ல. அவர்கள் மக்களின் கோபத்தை பிரதிபலிக்கிறார்கள்' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.  
Powered by Blogger.