`கேரள திரையுலகில் இனவாதம்!’

ஹேப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்த `சுடானி ஃப்ரம் நைஜீரியா’ என்ற படம் கேரள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் 'கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இப்படத்தில் தனக்குக் குறைவான ஊதியம் வழங்கப்பட்டதாக’ நைஜீரியாவைச் சேர்ந்த நடிகர் புகார் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.