அடையாளம் தெரியாதளவுக்கு மாறிப்போன பிரபல நடிகர் அமிதாப் பச்சன்!

அமிதாப் பச்சனுக்கு தமிழ்நாட்டிலும் நிறைய எண்ணிக்கையில்
ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹிந்தி சினிமாவின் BiG Bee ஆன அவருக்கு பாலிவுட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் அவரை விரும்பு உள்ளங்கள் உண்டு.

75 வயதாகும் அவர் தற்போதும் அதே சுருசுருப்புடன் நடித்து வருகிறார். தெலுங்கில் நடிகர் ராம் சரண் தயாரிக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் அமிதாப் தான் சூப்பர் ஹீரோ.

சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் இன்று முடிவடைந்துள்ளது. அடுத்த கட்ட ஷீட்டிங் இருமாதங்களுக்கு பிறகு தொடங்கவுள்ளது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அமிதாப் ஜியை முற்றிலும் கண்டுபிடிக்க முடியாதளவுக்கு துறவி போல மேக்கப்போட்டு மாற்றிவிட்டார்கள். இதை பார்த்து பலருக்கு அவரா இது என ஷாக்கிங் தான்..


அமிதாப் பச்சனும் இதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்..
Powered by Blogger.