புதிய எழுச்சிக் கிராமம் இன்று பயனாளிகளிடம் கையளிப்பு!

புதிய எழுச்சிக் கிராமம் வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 51 து மாதிரிக் கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டவுள்ளது.

‘யச இசுறுகம’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிராமத்தில் 33 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. நீர், மின்சாரம், உட்பாதை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை இந்தக் கிராமம் கொண்டுள்ளது.

33 குடும்பங்களுக்கு வீட்டுக்கான உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படும். இதேநேரம் 205 பயனாளிகளுக்கு 21 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை இன்று வழங்க வைக்கப்படவுள்ளது.
Powered by Blogger.