பிரித்தானியாவில் பொ. கஜேந்திரகுமார் அவர்கள் மக்களுடனான சந்திப்பு!

ஜ நா 37 வது கூட்டத்தொடரை நிறைவேற்றிக் கொண்ட   தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் .பிரித்தானியாவுக்கு வந்தடைந்தார்.பிரித்தானிய வாழ் புலம்பெயர் சமூகத்தினரால் இன்று சந்திப்பு நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.இச் சந்திப்பில்  ஐநா கூட்டத்தொடரில் ஏற்பட்ட காரசாரமான வாத பிரதிவாதங்கள் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
Powered by Blogger.