இந்திய மகேந்திர அன்ட் மகேந்திர நிறுவனம் இலங்கையில்!

இந்தியாவில் வாகனத்தயாரிப்பில் முன்னணியில் திகழும் மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனம் இலங்கையில் அதன் வாகனபொருத்துதல் (Assemble ) வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இதனை முன்னெடுக்கவுள்ளது. இந்த நிறுவனம் இலங்கையில் ஆரம்பிக்கவுள்ள கூட்டு நிறுவனத்துடன் 35 சதவீத பங்குகளை கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கென இலங்கையில் புதிய கம்கனியொன்றை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் இலங்கை பெறுமதி 25 கோடி ரூபாவை ( 10.4 கோடி இந்திய ரூபா) முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளது.
Powered by Blogger.