விடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்!

இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள் இருந்து குறித்த சான்றிதழை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்காக விடுதலைப் புலிகளின் சமராய்வு மையத்தின் ஊடாக தலைவர் பிரபாகரன் பாராட்டு தெரிவித்துள்ளதாக அந்தச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.