மீண்டும் சர்ச்சையில் ஃபேஸ்புக்!

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தான் பயன்படுத்திய ஃபேஸ்புக் செயலி மொபைலில் இருந்து அழைப்புகள், மற்றும் மெசேஜ் ஆகிய தகவல்களைச் சேகரித்ததாக ஒரு குற்றச்சட்டை முன் வைத்திருக்கிறார் நியூசிலாந்தைச் சேர்ந்த சாப்ட்வேர் டெவலப்பர் ஒருவர். இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது ஃபேஸ்புக். 
Powered by Blogger.