பிரித்தானியாவில் அரசியல் நகர்வுகளும்,அரசியல் செயற்பாடுகள் பற்றியும் மக்கள் சந்திப்பு!

உள்ளதை உள்ளபடி ஓங்கி குரல்கொடுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐநா கூட்டத்தொடரில் ஏற்பட்ட காரசாரமான வாத பிரதிவாதங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக உங்களை சந்திக்க வருகின்றார்.
எமது எதிர்கால அரசியல் நகர்வுகள், திட்டமிட வேண்டிய அரசியல் செயற்பாடுகள் பற்றியும் மக்களுடன் கலந்தாலோசித்து மக்களின் கருத்துக்களுடன் எதிர்கால அரசியலை இறுக்கமாக கட்டியெழுப்ப மக்களுடன் இருந்து மக்களுக்காக போராடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்றும் பின்நிற்பதில்லை என்ற அவரது கொள்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Hanuman Community Centre
The Concourse
London
NW9 5XL

நேரம் :25/03/2018 மாலை 4 மணி
அனைவரும் வருக எமது எதிர்காலத்தை நாமே கட்டியெழுப்புவோம்.
Powered by Blogger.