கண்ணீருடன் வந்திறங்கிய சசிகலா..!

சென்னையில் உயிரிழந்த நடராஜனின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில் சசிகலாவுக்கு 15 நாள்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், அவரும் பெங்களூருவிலிருந்து காரில் தஞ்சாவூர் சென்றடைந்தார். அவர், அழுதபடியே காரிலிருந்து வந்திறங்கினார்.
Powered by Blogger.