இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது..!

2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். மேலும், 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும் 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும் 72 பேருக்கு பத்மஶ்ரீ விருதும் வழங்கப்பட்டன. 
Powered by Blogger.