வரலாற்று இடங்களை விளக்கிய தொல்லியல்துறை!

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைப் பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபு நடை நிகழ்வை ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தி வருகிறது. இம்மாதத்துக்கான மரபு நடை நிகழ்வு திருப்புல்லாணியில் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.