புதுக்குடியிருப்பு சுயேட்சைகுழு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் சுயேட்சை அணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். குறித்த நிகழ்வு இன்று புதுக்குடியிருப்பு துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்றுள்ளது. மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Powered by Blogger.