எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும்!

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையாவுடன் கலந்து கொண்ட தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Powered by Blogger.