எடப்பாடி உண்ணாவிரதம் இருக்க வேண்டும்...!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க,
ஜெயலலிதாவைப் போல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் எனவும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வரும் எனவும் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
Powered by Blogger.