உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது ஆஃப்கானிஸ்தான் அண!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அனிகள் மோதின. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பு 209 ரன்கள் எடுத்தது. அடுத்துகளமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவரில் 213 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதன்மூலம் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 
Powered by Blogger.