மூன்று பேருக்கு அழைப்பு கிடையாது..!

மறைந்த நடராஜனின் படத்திறப்பு விழா மார்ச் 30-ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவிழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மு.க.ஸ்டாலின் ஆகிய மூன்று பேருக்கு மட்டும் அழைப்பு கிடையாது என்று தெரிகிறது. மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்படும் என்று தெரிகிறது.
Powered by Blogger.