நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் மனு!

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மனு அளித்துள்ளார். ஏற்கெனவே தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.