லஞ்சம் வாங்கி மாட்டிய தீயணைப்பு அலுவலர்..!

அரியலூரில் பாலகிருஷ்ணன் என்பவர் புதிதாகத் திருமண மண்டபம் கட்டினார். அந்த மண்டபத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் வாங்க தீயணைப்பு அலுவலர் தமிழ்வாணனை நாடியுள்ளார். அவர் 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்கள், தமிழ்வாணனை கையும் களவுமாகப் பிடித்தனர்.
Powered by Blogger.